கண்ணழகு ரத்தினமே பாடல் வரிகள் தமிழில் திரைப்படம் அசுரன்

பாடல் - கண்ணழகு ரத்தினமே 
திரைப்படம் - அசுரன்
பாடியவர்கள் - தனுஷ்
பாடலாசிரியர் - யுகபாரதி
இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்

கண்ணழகு ரத்தினமே
கை அசையும் பொற்சிலையே
காணலையே கண்ணே உன்ன காணலையே
கையும் காலும் உன்ன எண்ணி ஓடலையே
பொன்னழகு பெட்டகமே
பூ முடிஞ்ச கட்டடமே
காணலையே தங்கம் உன்ன காணலையே
ஆடும் மாடும் உன்ன எண்ணி மேய்யலையே

கருத்துரையிடுக

0 கருத்துகள்