திரைப்படம் : இரும்புத்திரை இசை : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : விவேக் பாடகர்கள் : அருண் காமத், ஜோனிடா காந்தி அழகே... பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைந்துப் போனாய் உன் காற்றில் ஆடினேன் அழகே... ஒளி விழும் மெழுகே இமையில் உன் இறகே வருடிப் போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைந்துப் போனாய் உன் காற்றில் ஆடினேன் சிப்பிக்குள் ஒட்டிக்கொள்ளும் முத்துப் போல திட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் அன்பு பார்த்தேன் வெயிலில் வீழ்த்து விட்ட துளி போல உன் கடை விழி காணலில் காய்கிறேன் திண்ட திண்டாடி வீனாவேன் உன்னை கொண்டாடி தேனாவேன் கண்ணா கண்ணாடி நானாவேன் நில் என் முன்னாடி நீ ஆவேன் அழகே... பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைந்துப் போனாய் உன் காற்றில் ஆடினேன் அழகே... ஒளி விழும் மெழுகே இமையில் உன் இறகே வருடிப் போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் அழகே... பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைந்துப் போனாய் உன் காற்றில் ஆடினேன்
0 கருத்துகள்