செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
அடங்க மறுப்பவன்
வெளிச்சம் கொடுப்பவன்
கவலை கலைக்கிறவன்
யாருன்னுதான் காட்டு
மனச தொடவில்லை
மனுஷன் விடவில்லை
கருப்ப பூசிக்கிட்டு
வந்தவரு கிரேட்டு
எங்கள் கறுப்பர் நகரத்தின்
கருப்பு வைரம் கருண் சிறுத்தை
இந்த ஊரு காவல் வீரன்
மச்சதுன்னா வீடு திரும்பமாட்டா
எங்க சாவ்லுள்ள போட்டு தாக்கு
யாரு வந்தாலும் நம்ம வழியில
Be Careful
இதுதான் தாராவி பாரு பாரு
யாரு யாரு வந்துட்ட உன் முன்னாடி
எஹெய் மவனே நீ காலி
காலா சேட் இனிமே நம்ம பின்னாடி
சோ சிதற விடலாம்
கதற விடலாம்
சீரக விரித்து பறக்க விடலாம்
தடுக்க வந்தாலும் தடையில்லாமல்
அழித்து விடலாம்
கிராஸ் ரோடு டீ ஜங்ஷன்
60 பீட்டு 90 பீடு கோலிவாடா
கும்பர்வாடா ரொம்ப பில்லா டா
ஒட்டுமொத்த ஏறியாவும் காலவோட
Qila டா
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
கோவில் மணி அத்தனையும்
ஒத்துமையா ஒலிக்கும்
சொந்த பந்தம் போலத்தான்
ஒண்ணா நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கோடி
உச்சத்துல பறக்கும் ….
வணக்கம் நமஸ்கார் சலாம் அலைக்கும்
எப்பவும் நம்ம கூட்டம்
யுனைடெட் ஆஹ் இருக்கும்
சலும் ஆஹ் பத்தி உன் என்னத்த
கொஞ்சம் மாத்திக்கோ உள்ள வந்து
எங்க லைப் ஸ்டைல் ஆஹ் நீ பாத்துக்கோ
ஜோப்பட வீடானாலும் ஷோக்கா நாங்க இருப்போம்
காலுக்கு கீழ கீச்சத்தினாலும்
நெஞ்ச நிமித்தி நடப்போம்
தோல் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம்
ஏறி பேசி பாரு தொங்க விட்டு
தோள உறிப்போம்
கைய கட்டி வாய பொதி
நின்ன காலம் போச்சு
எட்டி வந்து என்னத்தெல்லாம் வானத்திலே
ஏத்தியாச்சு தாராவி இது எங்க ஏரியா
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யாரு
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யார் …
0 கருத்துகள்