மாதரே பாடல் வரிகள் தமிழில் திரைப்படம் பிகில்

பாடல் - மாதரே 
திரைப்படம் - பிகில் 
பாடகர்கள் - சின்மயி ஸ்ரீபாட, மதுரா தாரா தல்லுரி, விதுசாயினி, அக்க்ஷரா, ஸ்ரீஷா,  ஏ ஆர் ரஹ்மான்
வரிகள் - விவேக் 
இசை - ஏ ஆர் ரஹ்மான்

மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே (2)
காதல் தம்மை இழிவு செய்யும்….ம்ம்…..
மடமை கொளுத்த சபதம் செய்தோம்
இன்றோ மடமை வளர்க்கிறோம்
மாதர் உடல்தான் கொளுத்தினோம்
ஆணின் உலகில் விசுற பட்டோம்
மௌனம் பேச படைக்க பட்டோம்
அளவே இல்லா விடுதலை
ஆனால் இரவாகும் நொடிவரை
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மார்பகம் போல எந்தன்
மனதிர்க்கொரு உருவம்
இருந்திருந்தால்தான்
ஆணினம் பார்த்திடும் அதையும்
நதிகளின் பெயர்களிலே
வாழ விடும் கூட்டத்திலே
பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
கண்ணால் உரசிகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்
ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும் (2)
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

கருத்துரையிடுக

0 கருத்துகள்