Namma Veetu Pillai Theme Lyrics - Namma Veetu Pillai

நம்ம வீட்டு பிள்ளை தீம் வரிகள் - நம்ம வீட்டு பிள்ளை பாடல் வரிகள்



பாடல் - நம்ம வீட்டு பிள்ளை தீம்
திரைப்படம் - நம்ம வீட்டு பிள்ளை
வரிகள் - அருணராஜா காமராஜ்
இசை - இமான்

ஹா….ஹா….ஹா….ஹா….ஹா….
எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா………ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா………ஹா…….ஹா…..ஹா…..

முட்டாத வானம்
இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே
கட்டாத காளை
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

மச்சான வெல்ல
இவன் முன்ன யாரும் இல்ல ஹே
பண்பால மிஞ்சும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

ஹா………ஹா…….ஹா…..ஹா…..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

கருத்துரையிடுக

0 கருத்துகள்