திரைப்படம் : அசுரவதம்
பாடல் : அலாதி அன்பை
பாடகர் : அனந்து
இசை : கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர் : கார்த்திக் நேதா


நான் அலாதி அன்பை நீங்கி போகிறேன்
அனாதை வாழ்வை மீண்டும் வாழ போகிறேன்
உள் சாகிறேன்

தினம்
அன்பே
ஓஹ...

கண்ணீரில் மூழ்கும் பாறை ஆகிறேன்
என்னோடு நானே கேள்வியாகி போகிறேன்
உள் வேகிறேன்

தினம்...
அன்பே...

ஏனோ வாழ்வே ஓடொடி எல்லாம் ஏங்கி
போராடி யார் வாழ்வாரோ என் வாழ்வை
யார் பார்பாரோ என் பூவை

மூர்க்கமாய் இந்த வாழ்க்கை பந்தாடுதே
ஏக்கமாய் ஒரு ஜீவன் பின்னோடுதே
சாம்பல் காட்டில் அலைந்தும்
சிறு காகம் கூட்டை அடைந்திடுமே
தேடல் தீரும் ஒரு நாள்
இவன் பாசம் தானாய் திரும்பிடுமே

ஓ
கனாவில் கூட தூக்கம் இல்லையே
துஞ்சாது காணும் காட்சி
யாவும் பூ முகம்
உன் நியாபகம்
கண்ணே... கண்ணே…

ஓ..
எல்லாமே என்னை கூறு போடுதே
ஒன்றாக வாழ்ந்த காலம் கொஞ்சம் தேற்றுதே
வலி மாற்றுதே
அன்பே…
அன்பே…

தோளில் சாய்ந்தே  நீ பேசும் பொன்னால் ஏந்தி
நான் வாழ்வேன் வருவேனே நான் என் பூவே

உன் மடி சாயும் என் வாழ்வே






கருத்துரையிடுக

0 கருத்துகள்